பணம் புரளும் பகுதிகளை கண்டறியும் மென்பொருள்!

ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள், செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தை அலசி, அந்த பகுதியில் உள்ளவர்கள், எத்தனை வசதியானவர்கள் என்பதை அலசிச் சொல்ல முடியும் என, நிரூபித்து உள்ளார், அமன் திவாரி. அமெரிக்காவில் உள்ள, கார்னகி மெலன் பல்கலைக் கழக கணிப்பொறி விஞ்ஞானியான திவாரி, ‘பென்னி ஏ.ஐ.,’ என்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளுக்கு, நியூயார்க் நகரின் செயற்கைக்கோள் படங்களையும், செழிப்பான பகுதிக்கான அடையாளங்களையும் கற்றுத் தந்தார். இதன் அடிப்படையில், பென்னி ஏ.ஐ., துல்லியமாக புகைப்படத்தில் உள்ள பகுதி, … Continue reading பணம் புரளும் பகுதிகளை கண்டறியும் மென்பொருள்!